10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் எழுதவுள்ளனர். 3,986 மையங்களில் தேர்வு நடைபெறும்.ஏப்ரல் 6 - தமிழ்ஏப்ரல் 10- ஆங்கிலம்ஏப்ரல் 13 - கணக்குஏப்ரல் 17 -அறிவியல்ஏப்ரல் 20 - சமூக அறிவியல்
No comments:
Post a Comment