எண்ணும் எழுத்தும் - வகுப்பறையில் செயல்படுத்தும் முறைகள் - Director Proceedings - Asiriyar.Net

Thursday, June 23, 2022

எண்ணும் எழுத்தும் - வகுப்பறையில் செயல்படுத்தும் முறைகள் - Director Proceedings

 வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்குகின்ற தொடக்கக்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் தொடக்க வகுப்புக் குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உறுதிப்படுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டமே எண்ணும் எழுத்தும் திட்டமாகும் . 2022-23ஆம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் முக்கியக் கூறுகளை உள்ளடக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


Click Here to Download - Ennum Ezhuthum - DEE & SCERT Proceedings - Pdf
Post Top Ad