20ஆம் தேதி 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்- தேர்வுத்துறை - Asiriyar.Net

Thursday, June 16, 2022

20ஆம் தேதி 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்- தேர்வுத்துறை

 





10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியீடு - தேர்வுத்துறை.


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.





No comments:

Post a Comment

Post Top Ad