அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வௌியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறை தலைவராகவும், தொழிலாளர் நலத்துறை, மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர்கள் உறுப்பினர்களாக செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Click Here to Download - GO NO : 13 - Pdf
No comments:
Post a Comment