G.O 107 - தொடக்கக்கல்வித்துறை மலை சுழற்சி பொது மாறுதல் - அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Saturday, June 18, 2022

G.O 107 - தொடக்கக்கல்வித்துறை மலை சுழற்சி பொது மாறுதல் - அரசாணை வெளியீடு

 


பள்ளிக்கல்வி தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் மலைப் பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மலைச் சுழற்சி மாறுதலின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.











No comments:

Post a Comment

Post Top Ad