பணியிட மாறுதல் என்பதை அரசு ஊழியர்கள் உரிமையாக கோர முடியாது - ஐகோர்ட் உத்தரவு - Asiriyar.Net

Wednesday, April 6, 2022

பணியிட மாறுதல் என்பதை அரசு ஊழியர்கள் உரிமையாக கோர முடியாது - ஐகோர்ட் உத்தரவு

 




பணியிட மாறுதல் என்பதை அரசு ஊழியர்கள் உரிமையாக கோர முடியாது என்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்தது. மருத்துவர் இடமாறுதல் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதியின் உத்தரவிட்டிருந்தனர். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி மருத்துவர் பெமிலா தொடந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.



No comments:

Post a Comment

Post Top Ad