தமிழகத்தில் கல்வி மேம்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் - Asiriyar.Net

Tuesday, April 5, 2022

தமிழகத்தில் கல்வி மேம்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ்

 





தனி கல்வி கொள்கை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் கல்வி மேம்பட்டுள்ளது. தமிழகத்திற்கு என்று தனி கல்வி கொள்கை உருவாக்குவது பெருமைக்குரிய விஷயம். நமது மாணவர்களுக்கு ஏற்றவாறு, தனி கல்வி கொள்கை உருவாக்கப்படும்; மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கல்வி கொள்கை உருவாக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.




No comments:

Post a Comment

Post Top Ad