பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 04.04.2022 மற்றும் 05.04.2022 ஆகிய நாட்களில் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெறுதல் - கூட்டப்பொருள் ஆணையரின் செயல்முறைகள்!
தேர்வு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏப்ரல் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறும் முதன்மை கல்வி அலுவலக கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
No comments:
Post a Comment