18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் - Asiriyar.Net

Wednesday, March 30, 2022

18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 




தஞ்சையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பழுதடைந்த 10 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. 5 ஆண்டு காலத்தில் 18 ஆயிரம் வகுப்பறைகள், ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் கட்ட உள்ளோம். முதல் கட்டமாக இந்தாண்டு ரூ.1,300 கோடி மதிப்பில் பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும். இதில் கழிவறை, ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடங்கி இருக்கும்.



No comments:

Post a Comment

Post Top Ad