26.03.2003 பணி நியமன ஆணை பெற்று GPF கணக்கு எண் பெற்ற BRTE விவரங்கள் கோரி உத்தரவு - Proceedings - Asiriyar.Net

Saturday, March 26, 2022

26.03.2003 பணி நியமன ஆணை பெற்று GPF கணக்கு எண் பெற்ற BRTE விவரங்கள் கோரி உத்தரவு - Proceedings

 


26.03.2003 அன்று பணி நியமன ஆணை பெற்று GPF கணக்கு எண் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE) விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2.02.2003 அன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட பணிநாடுநர்கள் 26.03.2003 அன்று மாநில / மாவட்ட மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநரார் ( அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ) நியமனம் பெற்றவர்கள் எண்ணிக்கை விலாம் , பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு எண் . மாநிலக் கணக்காயரால் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் , இனவாரியாக மற்றும் மதிப்பெண் வாரியாக புதுநிலை உள்ளவாறு தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களின் விவரங்களை உடன் இவ்வாணையரகத்திற்கு மறு அஞ்சலில் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment

Post Top Ad