பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை நடைபெறும் தேதி அறிவிப்பு.தமிழக சட்டப் பேரவையில் ஏப்ரல் 11ம் தேதி பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு.
No comments:
Post a Comment