மாவட்ட மாறுதல் திங்கள் கிழமை தொடரும் - Asiriyar.Net

Sunday, March 20, 2022

மாவட்ட மாறுதல் திங்கள் கிழமை தொடரும்

 

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்ற பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் கலந்தாய்வு இன்றும் முடிவடையாத காரணத்தினால் திங்கள் கிழமை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment

Post Top Ad