PG பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை 09.03.2022 பிற்பகல் பணிவிடுவிப்பு செய்ய உத்தரவு - Proceedings - Asiriyar.Net

Tuesday, March 8, 2022

PG பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை 09.03.2022 பிற்பகல் பணிவிடுவிப்பு செய்ய உத்தரவு - Proceedings

 

பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் மற்றும் அதனையொத்த பதவியில் இருந்து பணி மாறுதல் மூலம் 07.03.2022 அன்று நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களை 09.03.2022 அன்று பிற்பகல் பணியில் இருந்து விடுவிக்க தங்கள் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு அனைத்து முதன்மைக் தெரிவிக்கப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment

Post Top Ad