அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது - Court Judgement Order - Asiriyar.Net

Friday, March 4, 2022

அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது - Court Judgement Order

 





காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு (Summer Sequential Programme)  ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது என்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது என்றும் கோடைகால தொடர் வகுப்பில் பயின்ற ஆசிரியர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் தொடரப்பட்ட வழக்கில் திருமதி.காதம்பரி என்ற ஆசிரியைக்கு இந்தப் படிப்பானது பகுதிநேர படிப்புக்கு இணையானது என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என 16/02/2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.


Click Here To Download - Court Judgement Order - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad