2019- ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய கால அட்டவணை தயாராகி வருவதாகவும், ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15-க்குள் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.