மாணவர்கள் நலன் கருதி 25ஆம் தேதிக்குள் பள்ளிக்கு திரும்ப ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் வேண்டுகோள்.
*****************************
ஜாக்டோ ஜியோ முடிவு
*****************************
1. நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்ய
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நாளை 24.01 2019 சென்னையில் கூடுகிறது.
2.நாளை திட்டமிட்டபடி போராட்ட நடவடிக்கைகள் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.
இவண்,
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.