மாரடைப்பில் இருந்து விடுதலை பெற.! வழிகள் - Asiriyar.Net

Sunday, September 23, 2018

மாரடைப்பில் இருந்து விடுதலை பெற.! வழிகள்




மாரடைப்பில் இருந்து விடுதலை பெற.! இதை சாப்பிடுங்க.!!!
மாரடைப்பு என்பது எதிர்பாராத நேரத்தில் வரக்கூடிய ஒன்று. இது எந்த நேரத்தில் வரும் என்பது யாருக்கும் தெரியாது. வருமுன் காப்பதே சிறந்தது. எனவே மாரடைப்பு உள்ளவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
இதயம் பலவீனமானவர்கள் புடலங்காயை அடிக்கடி சாப்பிடுவதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலங்கொடியின் இளந்தளிர் இலைகளை பறித்து சுத்தம் செய்து சாறாக புழிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை ஒருவேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இரண்டு வேலை சாப்பிடுவதால் இதயம் பலம் பெறும்.

Post Top Ad