கனமழை - விடுமுறை அறிவிப்பு! - Asiriyar.Net

Monday, August 13, 2018

கனமழை - விடுமுறை அறிவிப்பு!மழை காரணமாக வால்பாறை, ஆனைமலை ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வால்பாறை ஒன்றியத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad