A3 ஆசிரியர் தினவிழா கூடல் - 2018
*நாள்* :
*செப்டம்பர் 1 , 2
*இடம் : தஞ்சை மறைமாவட்ட அருள்பணி நிலையம்.
அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி வளாகம்.
*தஞ்சாவூர்*
நாள் 1 : சனிக்கிழமை.
காலை
*வாழ்தல் கலை,*
*பல்கலைகுரிசிலாவோம்* - கலை பொருட்கள் செய்தல் ஓரிகாமி, முகமூடி செய்தல் கதை சொல்லும் கலை. . . . . .
காலை இடைவேளை
*A3 கடந்து வந்த பாதை ,*
நமக்கு நாமே - *தலையாட்டி பொம்மை* செய்யும் பயிற்சி,
மதிய உணவு
*நடிப்பை படிப்போம்*
- நாடகம் மற்றும் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் சரித்திர நாயகர்ளைப்போல தங்களை ஒப்பனை செய்துகொள்ளும் நிகழ்வு.
*பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்* - அரசு பள்ளிகளை பாதுகாப்பதன் அவசியங்கள்.
இடைவேளை
*நீங்கள் குழந்தைகளாக மாறாவிட்டால்....?*
கலந்துரையாடல்.
. *பாம்பறிவோம்* *பயமறியோம்* -
உயிருள்ள பாம்புகளுடன் சில மணித்துளிகள்
மாலை:
*அசத்தும் அரசுபள்ளி ஆசிரியர்கள் - அனுபவப் பகிர்வு*
சாதனைகள்
அடுத்த இலக்கு குறித்த கலந்துரையாடல்.
இரவு உணவு
*குறும்படம் + விமர்சனம்*
*ஆடலாம் வாங்க -* குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடத்தும் தனித்திறன் *மேம்பாட்டு நிகழ்ச்சி.*
*நாள் 2 ஞாயிறு*
காலை
*பறவைகளை* *எழுப்புவோம்* - வடுவூர் சரணாலயம் தஞ்சை.
*சிலைகளோடு* *சிலாகிப்போம்* - பெரியகோவிலில் IMTACH அமைப்பினருடன் உலா.
காலை உணவு
*மலையடிப்பட்டி குடைவரை நோக்கி பயணம்...*
*கண்டுபிடி* - தொல்லெச்சங்களை தேடும் விளையாட்டு
*கல்வெட்டுகள்* - கட்டடக்கலை நுணுக்கங்கள் பற்றிய ஓர் அலசல்
*பாடாத யாவும் பாடுமே....*
- ஆசிரியர்கள் இணைந்து பாடும் நாட்டுப்புற பாடல்கள்.
*மண்வாசம்* - நந்தம்பட்டியில் இளவட்டக்கல், உறி போன்ற விளையாட்டுகளும், உரல், உலக்கை, முறம் கொண்டு குழுக்களாக, மறந்துபோன மண்மணத்தை உயிருக்குள் ஊற்றிக்கொள்ளும் நிகழ்வு.
மதிய உணவு
*தஞ்சையில் கற்றதும் - பெற்றதும் -* ஆசிரியராய் இருந்து IAS ஆன இணை இயக்குநருடன் கலந்துரையாடல்.
*நினைவுப்பரிசு வழங்கல்,*
Thank you TANJORE -
*நன்றி நவிழல்.*
*விழா நிறைவு.*