ஆசிரியர் தின விழா அழைப்பிதழ் - Asiriyar.Net

Thursday, August 30, 2018

ஆசிரியர் தின விழா அழைப்பிதழ்*ஆசிரியர்தின விழா*
        💐திட்டமிடல்💐
நாள்: 01.09.2018
இடம்: ராஜராஜன் பொறியியல் கல்லூரி
காரைக்குடி

9.30.  - தொடக்கவிழா
10.15 - ஆசிரியர்களுடன் இணை இயக்குனரின் கலந்துரையாடல்
10.45 - 11.15 -
மேடை ஆச்சரியங்கள்
11.15 - 11.30 இடைவேளை
11.30 -11.45. மூன்று நூல்கள் அறிமுகம்..
11.45 - 1.15
 Mr.நந்தகுமார் IRS அவர்களுடன் அசத்தல் கலந்துரையாடல்
1.15 - 2.00
உணவு இடைவேளை
2.00 - 3.00
மேடை ஆச்சரியங்கள்
2.00 - 2.45
Microsoft ஹரிஹரன் அவர்களுடன் கலந்துரையாடல்
2.45 - 3.15
மேடை ஆச்சரியங்கள்
3.15 - 3.30
இடைவேளை
3.30 - 4.15
கற்றதும், பெற்றதும்
4.15 - 5.00
நிறைவு விழா

*அனைவருக்கும் அனுமதி இலவசம்*

*குறிப்பு*

காரைக்குடி பேருந்து நிலையத்திலிருந்து காலை 8.15 க்கு கல்லூரிக்கு பேரூந்து வசதி செய்யப்பட்டுள்ளது..

Post Top Ad