இன்று வெளியாகிறது... மறுகூட்டல் முடிவுகள் - Asiriyar.Net

Tuesday, August 28, 2018

இன்று வெளியாகிறது... மறுகூட்டல் முடிவுகள்


இன்று வெளியாகிறது மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில், மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்,இன்று (27ம் தேதி) வெளியிடப்படுகிறது.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் பட்டியலை scan.tndge.inஎன்ற இணையதளத்தில் காணலாம்.இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில், எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள், 27ம் தேதி மதியமமுதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், அவர்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, திருத்தப்பட்ட மதிப்பெண்கள்அடங்கிய தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Post Top Ad