13.08.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - Asiriyar.Net

Sunday, August 12, 2018

13.08.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

மேல்மருவத்தூர் சித்தர்பீட ஆடித்திருவிழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 8 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என காஞசிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Post Top Ad