இல்லம் தேடிக் கல்வி mobile app -ன் புதிய அப்டேட் - 0.0.47 - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, November 18, 2022

இல்லம் தேடிக் கல்வி mobile app -ன் புதிய அப்டேட் - 0.0.47

 
🟣இல்லம் தேடிக் கல்வி mobile app -ல் புதிய அப்டேட் வந்துள்ளது...


🟢அனைத்து தன்னார்வலர்களும் 0.0.47 version update செய்து கொள்ளலாம்..

🟣 இதில் தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கான குறைதீர் கற்பித்தல் பயிற்சியில் மாணவர்கள் அடைவினை track செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..

🟣 இந்த achievement tracker மூலம் மாணவர்களின் அடைவினை mobile app மூலம் entry செய்ய முடியும்... 

🔵 பயிற்சியின் போது வழங்கப்பட்ட achievement chart-லும் டிக் குறியிட்டு மாணவர்களின் அடைவினை குறித்து கொண்டு வரலாம்..


Click Here to Download - Illam Thedi Kalvi Mobile App New Features - Update Link ( 0.0.47 )


Post Top Ad