இடைநிலை ஆசிரியர்களின் சிறப்பு படிகள், தனி ஊதியம் தற்போதும் தொடரும் - Govt Letter - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, June 6, 2022

இடைநிலை ஆசிரியர்களின் சிறப்பு படிகள், தனி ஊதியம் தற்போதும் தொடரும் - Govt Letter

 

மதுரை சம்பளக் கணக்கு அலுவலர் அவர்கள், இடைநிலை ஆசிரியர்களின் சிறப்பு படிகள், தனி ஊதியம் தற்போதும் தொடர்வது குறித்து புதிய ஊதியக்குழு அரசாணை எண் 303 நிதி நாள் 13.10.2017ல் ஏதும் குறிப்பிடாத நிலையில், அக்டோபர்-2017 முதல் ஊதியப்பட்டியலில் அப் படிகளை ஆசிரியர்கள் பெற்று வருவதால், அதற்க்குரிய அரசாணைகள் மற்றும் தெளிவுரைகள் இருந்தால் அனுப்பக்கோரி, பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலருக்கு தெளிவுரை கோரியுள்தை அடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கும் அதனை தெரிவித்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் 

Click Here to Download - SG TEACHERS Personal Pay - Govt Letter - Pdf

Post Top Ad