நிகழ்வுகள்
Saturday, August 25, 2018
Friday, August 24, 2018
FLASH NEWS:- 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகள் அறிவிப்பு!!
List of teachers selected for national award 2017
உயர் கல்வித் துறை செயலர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உள்பட 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்
தமிழகத்தில் உயர் கல்வித் துறை செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் என 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.
நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா திட்டம்.. இன்று இரவு முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு
நிலவிற்குநிரந்தரமாக மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து இன்று நாசா அறிவிக்க வாய்ப்புள்ளது.