12th Result 2024 - பாட வாரியாக நூற்றுக்கு நூறு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 6, 2024

12th Result 2024 - பாட வாரியாக நூற்றுக்கு நூறு

 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இதில் பாட வாரியாக நூற்றுக்கு நூறு எவ்வளவு பேர் என்னவென்று பார்க்கலாம். 

பாட வாரியாக நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 


தமிழ் 35

ஆங்கிலம் 7

 இயற்பியல் 633 வேதியியல் 471 

உயிரியல் 652 

 கணக்கு 2587

 கணினி பயன்பாடுகள் 2251 

 வணிக கணிதம் 210

 தாவரவியல் 90 விலங்கியல் 382 

 கணினி அறிவியல் 6996 வணிகவியல் 6142 

 கணக்குப்பதிவியல் 1647






Post Top Ad