Mutual Transfer 2024 - Registration For All Teachers - Asiriyar.Net

Monday, July 8, 2024

Mutual Transfer 2024 - Registration For All Teachers

 

"FILL OUT THIS FORM TO KNOW ABOUT MUTAL TRANSFER WANTED TEACHERS"

                வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.  2024ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


பல்வேறு தரப்பட்ட ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் வேண்டி பல்வேறு சமூக வலைத்தளங்களில் தங்களது குறிப்புகளை பதிவிட்டு வருகின்றனர். இதனை ஒருங்கிணைக்கும் நோக்கோடு இந்த பக்கமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே மனமொத்த மாறுதல் தேவைப்படும் ஆசிரியர்களை இணைக்கும் ஒரு பாலமாக இங்கே படிவம் Asiriyar.Net - ல் கொடுக்கப்பட்டுள்ளது 


இதில் ஆசிரியர்கள் உண்மையான தகவல்களை அளித்து பிறரின் தகவல்களை பெறவும். இதில் பதிவிடும் தகவல்கள் உறுதித்தன்மை  முழுக்க பதிவிடுபவர்களின்  பொறுப்பாகும். இப்படிவம் ஒரு இணைப்பு பாலமே. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


பதிவேற்றம் செய்யப்பட்ட தங்களின் பெயர் மற்றும் தகவல்கள் பொது வெளியில் பகிரப்படுவதால் ஆசிரியர்கள் கவனமுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது




"THIS FORM IS FOR ALL SG, BT (ELE), BT (DSE), PG, P.ET, PART TIME TEACHERS"


CLICK HERE TO FILL YOUR DETAILS- REGISTRTION FORM


CLICK HERE TO VIEW MUTUAL TRANSFER WANTED TEACHERS  DETAILS - ALL DISTRICTS 


SG Teachers - Mutual Transfer WhatsApp Group



BT Teachers (தொடக்கக்கல்வி) - Mutual Transfer WhatsApp Group



BT Teachers (பள்ளிக்கல்வி - 2) - Mutual Transfer WhatsApp Group


https://chat.whatsapp.com/GyPBZx36ZjiIsnOxmLNpjo


BT Teachers (பள்ளிக்கல்வி - 1) - Mutual Transfer WhatsApp Group



PG Teachers - Mutual Transfer WhatsApp Group



Part time teachers  - Mutual Transfer WhatsApp Group







No comments:

Post a Comment

Post Top Ad