18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து - சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, May 4, 2024

18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து - சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு

 




அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனம் ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு 


4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட  அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு


இனசுழற்சி முறை பின்பற்றி இடஒதுக்கீடு வழங்காமல் பணிநியமனங்கள் வழங்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு



Post Top Ad