அறிவியல் உண்மை - 2 - முட்டையை அவிக்கும்போது வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் எப்படி ஒட்டாமல் இருக்கின்றன? - Asiriyar.Net

Friday, August 24, 2018

அறிவியல் உண்மை - 2 - முட்டையை அவிக்கும்போது வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் எப்படி ஒட்டாமல் இருக்கின்றன?


முட்டைக்குள் இருக்கும் இரு கருக்களும் வெவ்வேறு வெப்பநிலையில் திடமடைவதால் தான் அவை ஒட்டாமல் கிடைக்கின்றன.மஞ்சள் கரு வெள்ளைக் கருவைவிட தாமதமாகத்தான் திடமடையும்.ஆப்பாயில் ரகசியம் புரிந்ததா?

Post Top Ad