Income Tax - நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி கணக்கை Kalanjiyam Appல் பதிவிறக்கம் செய்வது எப்படி? - Step By Step Procedure - Asiriyar.Net

Monday, February 3, 2025

Income Tax - நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி கணக்கை Kalanjiyam Appல் பதிவிறக்கம் செய்வது எப்படி? - Step By Step Procedure

 




2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


களஞ்சியம் செயலியில் -Reports -Pay Drawn-2024-25 செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம்.


ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


Username 

⬇️


Password 

⬇️


Signin 

⬇️


Employee Self Service 

⬇️


Reports

⬇️


Pay Slip

⬇️


Select Year

⬇️


Select month 

⬇️


Go

⬇️


Emp-Regular-Salary

⬇️


Download



Click Here to Download - Income Tax - Kalanjiyam App - Direct Link









No comments:

Post a Comment

Post Top Ad