10.3.2020 க்கு முன்பாக உயர்கல்வி முடித்த மற்றும் விடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் பெற, ஆணை வழங்க கோரி பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர்,நிதித் துறை செயலாளர், மனித வள மேலாண்மை துறை செயலர்களுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் Dr.பி.பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்களின் கடிதம்.