06.05.2021 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் - தமிழக அரசு புதிய உத்தரவு - Asiriyar.Net

Monday, May 3, 2021

06.05.2021 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் - தமிழக அரசு புதிய உத்தரவு

 



#BREAKING || தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு 


*வரும் 6ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமல் - தமிழக அரசு

 மே 6 முதல் தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி - தமிழக அரசு


மளிகை, காய்கறி கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி -

புதிய கட்டுப்பாடுகள்:



அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவிதம் பணியாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும்


பயணிகள் ரயில், பேருந்துகள், டாக்ஸியில் 50 சதவித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி


மளிகை, காய்கறி கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம்


ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க தடை


தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி - தமிழக அரசு

















Click here to download - New instructions from 06.05.2021 - Full Order - Pdf











No comments:

Post a Comment

Post Top Ad