10.03.2020 முன்பு உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் மீண்டும் அனுப்ப உத்தரவு - Commissioner Proceedings - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 12, 2022

10.03.2020 முன்பு உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் மீண்டும் அனுப்ப உத்தரவு - Commissioner Proceedings

 


10.03.2020 முன்பு உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெற வேண்டி கடந்த ஆண்டு விபரங்கள் பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட விபரங்கள் மீண்டும் கோரப்பட்டது. மாறுதலில் சென்றவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் இருந்து சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வி துறை ஆணையர் அவர்களின் செயல்முறை


Post Top Ad