அனைத்து வகை அரசு தொடக்க நடுநிலை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதிக்குள் பள்ளி ஆண்டு விழா நடத்தி முடிக்கும்படி பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது
இதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப செலவினத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது
இதில் எந்த வகையான பணிகளுக்கு எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment