தமிழக அரசின் 2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று மார்ச் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்தார்
இதில் ஆசிரியர் மற்றும்அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இதில் முக்கிய அறிவிப்பாக கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு சரண செய்யும் திட்டம் தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது ஈட்டிவிடுப்பை அரசுக்கு சரண் செய்து பணப்பலனாக பெற்றுக் கொள்ளலாம்
அரசு ஊழியர்களுக்கு 15 நாள் சரண் விடுப்பிற்கான பணப்பலன் 01.04.2026 முதல் வழங்கப்படும்
அரசு ஊழியர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்தால் ஒரு கோடி ரூபாய் வழங்க முன்வரும் வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும்.
*பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும்.
*அரசு பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி*
*அரசு பள்ளிகளில் ரூ.160 கோடி* *மதிப்பீட்டில்* *கணினி* *ஆய்வகங்கள்*
*அரசு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க ரூ. 65 கோடி ஒதுக்கீடு*
*ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிய ஆசிரியர்கள் நியமனம்*
*ஒவ்வொரு ஆண்டும் 2000 அரசு பள்ளி மாணவர்கள் இந்திய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்க ஏற்பாடு*
*மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவிக்க நடவடிக்கை*
இது பள்ளிகளுக்கான அறிவிப்பு
வரும் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1721 முதுகலை ஆசிரியர்களையும் 841 பட்டதாரி ஆசிரியர்களையும் தெரிவு செய்து அரசு பள்ளிகளில் பணியாமத்தப்படுவர் என்று அறிவிப்பு
🔰முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு பின்னர் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.
🔰ரூ.3,796 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
🔰மாணவர், ஆசிரியர்களின் நலன் கருதி மாநில அரசே நிதியை விடுவித்துள்ளது. தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளது.
🔰அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு.
அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு.
ரூ.50 கோடியில் 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம். அதற்காக ரு.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வு!
ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு!
ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு[14/03, 10:41 am] Nagarajan sale: 1721 முதுநிலை ஆரிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் இந்தாண்டு நியமனம்
ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும்
2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வுக்கு ரூ. 160 கோடி ஒதுக்கீடு
No comments:
Post a Comment