SCERT - குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் - Module - Asiriyar.Net

Wednesday, March 26, 2025

SCERT - குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் - Module

 



Prevention of Sexual Harassment of Children - Setting up of SSAC - SCERT, CHENNAI Release 


குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் ஒரு கண்ணோட்டம் 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சென்னை


நோக்கங்கள்

  • குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல்
  • குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளல்.
  • குழந்தைகள் மீதான துன்புறுத்தல் மற்றும் அதன் வகைகளை அறிதல்.
  • பல்வேறு சூழல்களில் போக்சோ சட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளல். குழந்தைகள், தங்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை வெளிப்படுத்தும்போது அதை எவ்வாறு கையாள்வது என்பதை அறிந்து கொள்ளல்.
  • குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை உணர்தல்.



Click Here to Download - SCERT - Child Safety - POCSO - Module - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad