ஜாக்டோ ஜியோ'வின் பதாகைகள் ‘ வீரியம் ’ குறைந்துவிட்டதா - அரசு அதிர்ச்சி
தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர் ஆசிரியர்கள் எதிர்பார்த்த கோரிக்கைகள் இடம்பெறாததால் ஜாக்டோ ஜியோ அறிவித்த போராட்டம் மார்ச் 23 நடப்பது உஉறுதியாகியுள்ள
இந்நிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஜாக்டோ ஜியோ பதாகைகளின் தீரும் வீரியம் குறைந்து விட்டதா என்ற பதிவு வைரலாகி வருவதால் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது
No comments:
Post a Comment