TN Budget 2025 - அரசு ஊழியர்களுக்கு 5 முத்தான அறிவிப்புகள் - Asiriyar.Net

Friday, March 14, 2025

TN Budget 2025 - அரசு ஊழியர்களுக்கு 5 முத்தான அறிவிப்புகள்

 



* கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட EL விடுப்பு பணம் பெறுதல் முறை வரும் 1 முதல் அமலுக்கு வருகிறது .


 * சென்னையில் T110 கோடியில் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்பு . 


* அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் F1 கோடி விபத்து காப்பீடு . 


* அரசு அலுவலரின் பெண் பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்காக 5 லட்சம் வங்கி நிதியுதவி . 


* பணிக் காலத்தில் எதிர்பாராமல் மரணமடைந்தால் ஆயுள் காப்பீடாக 10 லட்சம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன .


No comments:

Post a Comment

Post Top Ad