"சம வேலைக்கு சம ஊதியம்" - இடைநிலை ஆசிரியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம். அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, March 19, 2025

"சம வேலைக்கு சம ஊதியம்" - இடைநிலை ஆசிரியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம். அறிவிப்பு

 


20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கப்படும் என்ற தி.மு.க தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்றக்கோரி வரும் 05.04.2025 அன்று ஒரு நாள் சென்னையில் SSTA இயக்கத்தின் சார்பாக அடையாள உண்ணாவிரத போராட்டம்.



No comments:

Post a Comment

Post Top Ad