ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார். 2011ஆம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிட வேண்டும் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment