உள் நுழைந்ததும் இடது பக்கத்தில் Teachers Transfer என்பதை Click செய்யவும்.
அதில் தோன்றும் பக்கத்தில் உங்களது விவரங்களை பின்வருமாறு பதிவு செய்யவும்.
மாறுதல் கோரும் வருகை
- ஒன்றியத்திற்குள்
- மாவட்டத்திற்குள்
- பிற மாவட்டத்திற்கு
- ஒன்றியத்திற்குள் மற்றும் மாவட்டத்திற்குள்
- மாவட்டத்திற்குள் மற்றும் பிற மாவட்டத்திற்கு
தேர்வு செய்யவும்.
ஆசிரியர் அடையாள எண் பதிவுசெய்யவும்.
ஆசிரியர் பெயர்
பாலினம் : ஆண் / பெண்
கைபேசி எண் :
பதவியின் பெயர்
பாடம்
பிறந்தநாள் Enter Date
தற்போது பணிபுரியும் பள்ளியின் UDISE No.
தற்போதைய பதவியில் முதன் முதலில் நியமனம் செய்யப்பட்ட நாள் Enter Date
தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்ற நாள் Enter Date
பணிவரன்முறை செய்யப்பட்ட நாள் Enter Date
ஓய்வு பெறும் நாள் Enter Date
தற்போது பணிபுரியும் பள்ளியின் பெயர் ( முழு விலாசம் , மாவட்டம் , பின்கோடுடன் ) மற்றும் பள்ளி நிர்வாகம் ( Management )
இப்பள்ளிக்கு மாறுதல் பெற்ற வகை
விருப்ப மாறுதல் பிற காரணமா என்பதை தேர்வு செய்யவும்.
ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்பட வேண்டும் ( Upload a file )
இப்பள்ளிக்கு மாறுதல் பெற்ற வகை பொது மாறுதல் எனில் எந்த முன்னுரிமையில் மாறுதல் பெறப்பட்டது ?
தேர்வு செய்யவும்.
மாறுதல் கோருவதற்கான காரணம்
( காரணம் குறிப்பிடவும் )
சிறப்பு முன்னுரிமை : ஆம் / இல்லை
விண்ணப்பதாரர் பணிபுரியும் இடத்திலிருந்து கணவன் / மனைவி பணிபுரியும் இடத்தின் தூரம் ( கி.மீ )
அனைத்தையும் பதிவு செய்து Submit கொடுக்கவும்.
Submit கொடுத்தபின் வரும் File-ஐ Download செய்து Print எடுத்து அலுவலகத்தில் 3 Copy தலைமையாசிரியார் வழி ஒப்படைக்கவும்.
No comments:
Post a Comment