ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு
பெருஞ்சோற்று பெருகிவரும் காலத்தில் தமிழக அரசு ஜனவரி 10ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது இதற்கான அறிவிப்பினை கடந்த வாரம் நடைபெற்ற உயர் அலுவலர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அவர்கள் முடிவெடுத்து அறிவித்தார்கள் அதற்கிணங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
இதன்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment