அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி ஆணை! - Asiriyar.Net

Friday, December 3, 2021

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி ஆணை!

 




ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60 ஆக அதிகரித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆணை.


No comments:

Post a Comment

Post Top Ad