Emis Web portal New Update - School Picture upload - Asiriyar.Net

Sunday, November 28, 2021

Emis Web portal New Update - School Picture upload

 

Emis Web portal New Update




🌸School Picture upload செய்ய வேண்டும்.

1.பள்ளியின் முகப்புத் தோற்றம் படம்.

2. மாணவர்களின் temperature பதிவு செய்தல் சார்பான படம்.

3. இல்லம் தேடிக் கல்வி SMC கூட்டம் தொடர்பான படம்.

4. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் verification சார்பான படம்.

5. மாணவர்களின் Activities தொடர்பான படம்.

ஆகிய படங்களை Emis வெப் போர்டலில் சென்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.


எவ்வாறு பதிவு செய்வது ?


🌸முதலில் மேற்கண்ட விபரப் படி போட்டோக்கள் எடுத்து Mobile போனிலோ or laptop  லோ Save செய்து வைத்துக் கொள்ளவும்.


(போட்டோ 2 mb க்குள் இருக்க வேண்டும்)


🌸Google Chrome >> Emis >>user name and password >>Dashboard >>School ஐ கிளிக் செய்யவும் >> School Picture கிளிக் செய்யவும் >> அதில் Upload a picture and Save என இரண்டு options வரும்.


🌸அதில்  Upload a picture என்ற option ஐ click செய்தால் உங்க system and mobile லிருந்து file open ஆகும். அதிலிருந்து குறிப்பிட்ட போட்டோவை select செய்து upload ஆகியவுடன் Save கொடுக்கவும். 


🌸ஒவ்வொரு போட்டோவாக தான் upload செய்ய முடியும்.


Upload and Save முடிந்து நீங்க < > வைக் கிளிக் செய்தால் upload செய்த அனைத்துப் போட்டோவையும் பார்க்கலாம்.


🌸 தலைமையாசிரியர்கள் கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி பயிற்சியையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


Dashboard >> Staff >>In-service training details >>Add >> details update >> Save


Training தலைப்பு >>others >>ILLAM THEDI KALVI



No comments:

Post a Comment

Post Top Ad