பார்வையில் காணும் அரசாணையின்படி, அரசாணை நிலை எண் 48 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள் 27.04.2020 ரத்து செய்ய கோருதல் குறித்த கோரிக்கை தொடர்பாக கூறப்படுவது கூறப்படுவதாவது ஈட்டிய விடுப்பு சரண் செய்வதை தற்காலிகமாக ஓராண்டிற்கு மட்டுமே நிறுத்தி வைத்து ஆணையிடப்பட்டுள்ளது அது அரசின் கொள்கை முடிவு என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்படுகிறது.
மேலும் ஓய்வு வயது 59, ஈட்டிய விடுப்பு மற்றும் அகவிலைப்படி நிறுத்தம் PF வட்டி விகிதம் குறைப்பு அரசின் கொள்கை முடிவு - RTI தகவல்
No comments:
Post a Comment