தாய் / தந்தை / இருவரும் இல்லாத 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை மற்றும் 11ஆம் வகுப்பிலும் தமிழ் வழியில் கற்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி , கல்லூரிப் படிப்பு வரை ( தங்குமிடம் , உணவு , சீருடை , மருத்துவ வசதி , எழுது பொருட்கள் , கணினிப் பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி ) வழங்கப்படுகிறது .
விண்ணப்பங்களைக் கீழ்க்காணும் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் .