கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு! - Asiriyar.Net

Tuesday, September 3, 2019

கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு!





ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேரி, அகிலா, விஜயகுமார், கிருஷ்ணதாஸ் உள்பட 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் 375 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது நாளை மறுநாள் வழங்கப்பட உள்ளது.

Post Top Ad