TET-1500 நிபந்தனை ஆசிரியர்கள் உண்மை நிலை - காலைக்கதிர் தினசரி - Asiriyar.Net

Saturday, September 28, 2019

TET-1500 நிபந்தனை ஆசிரியர்கள் உண்மை நிலை - காலைக்கதிர் தினசரி





பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் கூறியதாவது:


இந்த பிரச்னையை சுமுகமாக தீர்க்க எல்லா முயற்சிகளும் அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.இருந்தபோதும் குறிப்பிட்ட அந்த ஆசிரியர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டது.அவர்கள் தரப்பிலும் நிறைய தவறுகள் உள்ளன.யாரும் பாதிக்காத வகையில் நல்ல முடிவு விரைவில் டஎடுக்கப்படும்.

கல்வி துறைக்கு ஊதிராக ஆசிரியர்கள் தரப்பில் நீதிமன்றத்துக்கு சென்று விட்டதால் இதில் நீதிமன்ற உத்தரவுபடியும் கல்வி துறை செயல்பட வேண்டியிருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad