ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்களுடன் "தேனீர் விருந்து" என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல் - Asiriyar.Net

Tuesday, September 3, 2019

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்களுடன் "தேனீர் விருந்து" என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல்





ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்களுடன் தேனீர் விருந்து என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல்வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகாலயமும்  இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்களுடன் தேனீர் விருந்து என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post Top Ad