10th Science - Practical Manual ( PDF ) - Asiriyar.Net

Monday, September 16, 2019

10th Science - Practical Manual ( PDF )




KEY FEATURES

பத்தாம் வகுப்பு அறிவியல் புதிய பாடநூல் சார்ந்த செய்முறை
சோதனைகளை மிக சுருக்கமாக( key points) தேர்வுக்கு ஏற்ப
தொகுத்துள்ளேன்.

திருப்புத் திறன் கள் தத்துவத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளின்
எடையைக் காணல் சோதனையில் பாடப்புத்தகத்தில் அட்டவணையில்
கொடுக்கப்பட்ட கி.பி 8 ம் அலகு மாணவர்களுக்கு உகந்த வண்ணம்
கி. மற்றும் செ.மீ அலகாக தொகுத்துள்ளேன்

மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட இச்சிறிய முயற்சியில் குறைகளோ
அல்லது மாற்றம் ஏதும் தேவை இருப்பின் தொடர்புக் கொள்ளவும்

Mobile - 7010900331 4 7708979066

CLICK HERE TO DOWNLOAD - SCIENCE PRACTICAL MANUAL BOOK PDF


Post Top Ad